உலக செவிலியர் தின விழா

img

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் கவுரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

;